Wednesday, April 20, 2016

சிம்மமும் எருதும்





அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

இன்றைய பன்னிரு படைக்களத்தில் ரிஷபராசியை சிம்ம ராசி கவ்வும் சித்திரம் அழகாக அமைந்திருந்தது. சிம்மம் அன்னைக்குரியது ரிஷபம் சிவனுக்குரியது. அந்த வெற்றியிலிருந்துதான் எல்லாமே நிலைகுலைந்து மீண்டும் ஆரம்பமாகிறது

சரவணபவன்