Saturday, April 9, 2016

அன்னையும் தெய்வமும்




முதுமகளே, அன்னைமை என்பது துயரே என நீ ஏன் இன்னும் அறியவில்லை? தெய்வங்கள் மட்டுமே துயரற்ற தாய்மையை அறியமுடியும்”

பல வரிகளைச் சுட்டிக்காட்டமுடியும். ஆனால் இந்த வரி எனக்கு ஒரு பெரிய திறப்பு. அன்னையரின் துயரம் என்பது தெய்வத்தன்மையை மனித உடலிலும் மனத்திலும் சுமந்துகொண்டிருப்பதனால் வருவது என்று எனக்குத்தோன்றியது

பன்னிருபடைக்களத்தின் அத்தனை அன்னையரும் அப்படித்தான் எண்ணச்செய்தனர்


சண்முகம்