Saturday, April 9, 2016

ஆதிசக்தி



ஜெ,

பன்னிரு படைக்களத்தின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று அதிலுள்ள சாக்த அம்சம்தான். சைவத்திலுள்ள கதைகளில் சிவனின் இடப்பாதிதான் சக்தி. அவளுக்கென்று தனியான செயல்பாடு இல்லை. சிவனுடன் இணந்துநடமிடுகிறாள்

ஆனால் பன்னிருபடைக்களத்தில் சக்தியும் அசுரர்களும் மட்டுமே இருக்கிறார்கள். அன்னையும் பிள்ளைகளும் மட்டும்தான் இருக்கிறார்கள். இந்த அம்சம் நீங்கள் தேவிபாகவதத்தில் இருந்து எடுத்தது என நினைக்கிறேன்

மாணிக்கம்