Friday, August 26, 2016

வெய்யோன் ஒரு பார்வை- ராகவ்



கர்ணன் இந்திரப்ரஸ்தத்துக்கு உலகமே செல்லும் போது எதிர் திசையில் செல்லும் நாகர்களுடன் இந்திரப்ரஸ்தத்துக்கு எதிர் திசையில் ஒரு சிறு பயனம் மேற்கொள்கிறான். நாகர்கள் வரலாறும் கர்ணனுடன் பயணிக்கும் நாகம் பற்றிய அறிதல் கர்ணனுக்கேவும் கிடைக்கிறது.

வெய்யோன் ஒரு பார்வை ராகவ்