Thursday, August 25, 2016

வெண்முரசு வாசிப்பு -மணிமாறன்



இடையறாது வாசித்தும், இடைவெளி விட்டும், விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தும், விட்ட இடத்தை மறந்தும், மீண்டும் மீண்டும் ஒரே அத்தியாயத்தில் திளைத்தும் அல்லது முற்றிலும் வேறொரு அத்தியாயத்தில் நுழைந்தும், பல நுண்மையான பகுதிகளை உள்வாங்க முடிந்ததும் முடியாமலும் புரிந்தும் புரியாமலும், வெண்முரசின் ஒரு முழு நூல் விட்டு மறு நூல் பாய்ந்தும், பின் ஒரே நேரத்தில் இரு நூலிலும் சவாரி செய்தும் வெண்முரசை இன்றளவும் வாசித்து வருகிறேன்


ஜூலை 2016 மாத கூட்டம் – மணிமாறன் உரை