Friday, December 2, 2016

ருதமும் வஜ்ரமும்






வருணனின் ருதமும் இந்திரனின் வஜ்ரமும் அவ்வாறு வேதமெய்ப்பொருளாயின.

முக்கியமான வரி. ருதம் என்றால் பிரபஞ்ச ஒழுங்கு. அதை நிலைநிறுத்துபவன் வருணன். கடலை வைத்து மண்ணின் எல்லைகளை நிலைநிறுத்துபவன். விதிகளை கண்காணிப்பவன். பரிசாக மழையை அனுப்புபவன்

அதேபோல வஜ்ரம் தாக்குவது. படையெடுப்பது. அது இந்திரனுடையது. அவன் வேதத்தின் ஆயுதம். வருணனிடமிருந்து இந்திரனுக்கு எப்படி முக்கியத்துவம் சென்றது என்பதற்கும் இதுவே சரியான வரி
சுவாமி