Friday, January 6, 2017

ஸ்வரங்கள்

ஏழு ஸ்வரங்கள்:

கிராதம் 78 ல் சாம வேதம் வரும் தேர் இசைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. அதை இழுக்கும் ஏழு குதிரைகளாக 'ச ரி க ம ப த நி' என்ற ஏழு ஸ்வரங்களும் வந்துள்ளன. இதைப் படித்ததும் சட்டென்று இந்த பாடல் நினைவுக்கு வந்தது. 


அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்