Wednesday, April 19, 2017

ஷண்முகவேல் வரைந்த ஓவியங்கள்

 
 
நண்பர்களுக்கு வணக்கம்,

வெண்முரசுக்காக ஷண்முகவேல் வரைந்த ஓவியங்கள் அவரின்  அனுமதி பெறாமல் அமேசான் மற்றும் eBay ல் விற்பனைக்கு வைத்துள்ளனர். இதை தடுப்பது எப்படி  அல்லது காப்புரிமை பெறுவது என யாருக்கேனும் தெரிந்தால் உதவவும்..




http://www.ebay.in/itm/Beautiful-Krishna-Matt-Framed-Painting-Scenery-12-x-18-Wall-Art-by-Dreamzdeocor-/252300845574?hash=item3abe4d6206:g:ekQAAOSw~gRV2Lr3