Sunday, April 8, 2018

பிழை



பிழைநிகழாதவற்றின் முழுமை வாயற்ற குடம். ஒருதுளியும் மொள்ளாது பெருக்கில் மிதக்கும் பொருளற்ற கோளம்.” என்ற யாதவனின் வரி ஒரு பெரிய திறப்பு. இந்த புறவுலகில் பிழைகளுடன்தான் செயல்கள் நிகழ்கின்றன. பிழையில்லாச்செயல் ஒரு கருத்துருவம் மட்டுமே. பிழைகளே மேலும் செயல்களாகின்றன. பீஷ்மரின் பிழைகளைக் கண்டு அவர் வருந்துகிறார். அதனால் செயலாற்றவேண்டாம் என முடிவெடுக்கிறார். பிழைக்காகச்ச் செயலைத் தவிர்ப்பவன் வாழ்க்கையையே தவிர்க்கிறான் என்கிறார்  கண்ணன்


ராம்குமார்